தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மக்களை அச்சுறுத்த வேண்டாம் எனவும் அவ்வாறு எதுவும் இல்லையெனவும் அறிவித்துள்ளது ஜனாதிபதி செயலகம்.
பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச மற்றும் பெரமுன பேச்சாளர்கள் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு பற்றி பேசி வருவதுடன் மஹிந்த அரசு வந்தால் மாத்திரமே தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்த முடியும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி செயலகம் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment