![](https://i.imgur.com/u0n9DMd.png)
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிமித்தம் இன்று ஜப்பான் சென்றுள்ளார்.
ஜப்பானிய பாரம்பரியத்தின் அடிப்படையில் 126வது பேரரசராக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் பேரசரர் நருட்டோவின் உத்தியோகபூர்வ முடிசூட்டு விழா நாளை 22ம் திகதியே இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இதில் கலந்து கொள்ள ஜனாதிபதி அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment