ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பெரமுனவும் இணைந்துள்ளமை குறித்து சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்டுள்ள அதிருப்தி மற்றும் பகிரங்க கடிதத்துக்கு பதிலளித்துள்ளார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.
பெரமுனவோடு கூட்டு சேர்ந்தது என்பதை விட ராஜபக்சக்களை எதிர்க்க வேண்டும் எனபதே சந்திரிக்காவின் பிரச்சினையென தயாசிறி தெரிவிக்கிறார்.
நவம்பர் 17 அளவில் கோட்டாபே ஜனாதிபதியாவது உறுதியென தெரிவிக்கும் அவர், அடுத்ததாக உடனடியாக பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு நாடாளுமன்ற அதிகாரமும் கைப்பற்றப்படும் எனவும் தயாசிறி தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment