கொழும்பு: நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 4 October 2019

கொழும்பு: நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!


கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பிலான வழக்கின் விசாரணை முடிவுற்றுள்ள நிலையில் மாலை 6 மணியளவில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகம் அருகே கலகம் அடக்கும் பொலிசாரின் பிரசன்னம் காணப்படுவதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சமல் ராஜபக்ச சுயாதீனமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவசரமாகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment