மேல் மாகாண ஆளுனர் எம்.ஜே. முசம்மில் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்றை தினம் கோட்டாபே ராஜபக்சவின் வீட்டில் இடம்பெற்ற வேட்பு மனு நிரப்பும் நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்ட முசம்மில் தமது ஆதரவை வெளியிட்டதாக பெரமுன சார்பு தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மஹிந்த ஆட்சியின் போது கொழும்பு மேயராக முசம்மில் கடமையாற்றியிருந்ததோடு பெரும்பாலும் இரு தரப்பும் உடன்பாட்டுடன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment