மினுவங்கொட, மானம்மன பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தென்னை வள தயாரிப்புகளை மேற்கொள்ளும் குறித்த தொழிற்சாலையில் சம்பவத்தின் போது சுமார் 50 ஊழியர்கள் இருந்ததாகவும் உற்பத்தியின் போதான அதிக வெப்பம் காரணமாகவே தீ பரவியிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment