ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஏதுவாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் நாடாளுமன்றில் தமக்கான கடிதத்தைப் பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கே குமார வெல்கம மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர் இவ்வாறு கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை வழக்கின் தீர்ப்பு இன்று எதிர்பார்க்கப்படுவதுடன் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment