கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எவ்வித தொடர்புமில்லாவிடினம் சஜித் ஆதரவு அணிக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கிறார் திலும் அமுனுகம.
ஐக்கிய தேசியக் கட்சியின் தயவில் இயங்கி வரும் என்.ஜி.ஓவே குறித்த வழக்கின் பின்னணியில் இருப்பதாகவும் அதற்கு சஜித் தரப்பு ஆதரவளித்திருந்ததனாலேயே சுஜீவ போன்றவர்கள் இது தொடர்பில் ஓசை எழுப்பி வந்ததாகவும் திலும் தெரிவிக்கிறார்.
மூன்று தினங்கள் ஆராய்ந்த பின், வழக்கை விசாரணைக்கு ஏற்காது மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment