ஒக்டோபர் 15ம் திகதிக்குப் பின் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்னான்டோ ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
அரசுக்கு 53 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் இருவருக்கும் எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்திருந்த வழக்கின் பின்னணியிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரம் போர்ட் இறக்குமதி ஊழலின் பின்னிணியிலேயே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment