கஞ்சிபானை இம்ரான், சகோதரன் உட்பட ஆறு பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கஞ்சிபானை இம்ரானை சிறைச்சாலையில் பார்க்கச் சென்றிருந்த வேளையில் உணவுப் பொதியில் மறைத்து வைத்து இரு கைத்தொலைபேசிகளை வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இப்பின்னணியில் செப்டம்பர் 12ம் திகதி கைதானவர்களின் விளக்கமறியல் மீண்டும் ஒக்டோபர் 19 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment