நடைமுறை அரசின் முறைகேடுகளை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு பல அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடரவுள்ளதாகவும் அதில் சஜித் பிரேமதாசவின் பெயரும் உள்ளதாகத் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
இதனை உறுதிப்படுத்தக் கோரி இன்றைய தினம் கடிதம் ஒன்றினையும் தான் அனுப்பி வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
வீடமைப்பு அதிகார சபையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கியதில் சஜித் பிரேமதாச முறைகேட்டில் ஈடுபட்டதாக கம்மன்பில தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment