பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
மஹிந்த சிந்தனை என்ற பெயரில் முன்னர் அவரது சகோதரர் வெளியிட்டிருந்த நிலையில் கோட்டாபேவின் தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியான நோக்கம் - தொழில் செய்யும் நாடு எனும் தொனிப்பொருளில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பே ஒரு அரசின் பிரதான கடமையாக நாம் பார்க்கிறோம். எமது தாய் நாட்டை பயங்கரவாதம், போதை பொருள், கொள்ளை, கப்பம் மற்றும் அந்நிய தேச தலையீடு என்பவவற்றில் இருந்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம்.எனவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment