தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்க, தனது பிறந்த ஊரான தம்புத்தேகம (அநுராதபுர) யிலிருந்து தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கிறார்.
35 வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் - கோட்டா - அநுர இடையே மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. கோட்டாபே ராஜபக்சவும் அநுராதபுரத்திலிருந்தே பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் அநுர இன்று தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment