எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணைக்குழு.
ஒக்டோபர் 31 மற்றும் நவ 1ம் திகதி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஊழியர்கள் நவ 4ம் திகதியே தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த தினங்களில் வாக்களிப்பில் பங்கேற்க முடியாதவர்களுக்கு நவம்பர் 7ம் திகதி மாவட்ட செயலகங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment