ஹிஸ்புல்லா அப்துல் ராசிக்கோ எங்களுக்குத் தேவையில்லை, அவர்கள் எங்களது வேட்பாளர் கோட்டாபேவுக்கு ஆதரவாய இயங்கவுமில்லையென மறுத்துள்ளது பெரமுன.
இது குறித்து விளக்கமளித்துள்ள டலஸ் அழகப்பெரும, ஹிஸ்புல்லா சுயேட்சையாகவே போட்டியிடுவதாகவும் ராசிக் போன்ற நபர்களின் ஆதரவு எவ்வகையிலும் தேவையில்லையெனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை ஹிஸ்புல்லாவை விட்டு வேறு எந்த 'பூவெல்லவும்' தம்மோடு இல்லையென கம்மன்பிலவும் இன்றைய கூட்டம் ஒன்றில் சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment