2011ல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் பின்னணியில் ரங்கா மற்றும் மேலும் ஐவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.
செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின்னணியிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment