நடைமுறை அரசுக்கு தேசிய பாதுகாப்பைப் பற்றி எதுவும் தெரியவில்லையென தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
இந்நிலை தொடர்ந்தால் நாட்டு மக்களை எப்போதும் ஆபத்து சூழ்ந்திருக்கும் எனவும் இதற்கான முறையான அனுபவமும் அறிவும் அவசியப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தாம் ஜனாதிபதியானால் சரத் பொன்சேகாவையே பாதுகாப்பு அமைச்சராக்கப் போவதாக சஜித் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment