எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவு போன்றே நவம்பரில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவும் அமையும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளையும் பெரமுன வென்றது போன்று நாடு முழுவதும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று தமது வேட்பாளர் வெல்லவுள்ளார் என மஹிந்த விளக்கமளித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபையில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனங்கள் நான்கிலிருந்து ஏழாக அதிகரித்துள்ளதுடன் ஜே.வி.பிக்கு முதன்முறையாக இரு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment