நீதியான சமூகம், உறுதியான தேசம் மற்றும் போட்டிக்குரிய பொருளாதாரம் என்ற அடிப்படையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.
புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பொது மக்களின் அபிப்பிராயங்களையும் பெற்று சஜித்தின் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் எரான் விளக்கமளித்துள்ளார்.
அதே போன்று முதலாம் தரத்திலிருந்தே மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பிப்பதும் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment