ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபே ராஜபக்சவையே ஆதரிக்கிறது எனவும் பொதுஜன பெரமுனவுக்கில்லையெனவும் தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தயாசிறி இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
பெரமுனவின் சின்னத்தை மாற்றாது தாம் ஆதரவளிக்கப் போவதில்லையென முன்னதாக சுதந்திரக் கட்சி தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment