யாழ். விமான நிலையத்தில் வெள்ளம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 October 2019

யாழ். விமான நிலையத்தில் வெள்ளம்!


அண்மையிலேயே திறந்து வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


ஓடுபாதை மற்றும் சுற்றுப்புறத்திலும் கடும் மழை காரணத்தினால் வெள்ள நீர் தங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்த தாமரை கோபுரமும் அடுத்த வருடம் வரை மக்கள் பார்வையிட முடியாத நிலையில் நிர்மாணப் பணிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment