மஹிந்த கூட்டணிக்கு இன்னொரு புதிய பெயர்! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 October 2019

மஹிந்த கூட்டணிக்கு இன்னொரு புதிய பெயர்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சில கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதிலிருந்து பிரிந்த இன்னொரு கட்சியான பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் மீண்டும் புதிய கூட்டணி பெயர் ஒன்றை அறிவித்துள்ளன.



ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய (ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) எனும் பெயரில் இன்று இக்கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 17 கட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டணியில் உதய கம்மன்பிலவின் கட்சி, தினேஸ் குணவர்தனவின் கட்சி ஆகியன இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment