சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் வசந்த சேனாநாயக்க.
சஜித் ஜனாதிபதியானால் ரணில் - ரவி மற்றும் ரிசாதுக்கு எவ்வகையான பதவிகள் வழங்கப்படும் என வசந்த கேள்வியெழுப்பியிருந்த போதிலும் அதற்கான பதிலெதுவும் கிடைக்காத நிலையில் தான் விலகிக் கொள்வதாக தெரிவிக்கிறார் வசந்த.
அதே நபரே பிரதமராக நியமிக்கப்படுவாராக இருந்தால் தமது தொகுதி மக்களுக்குத் தம்மால் முகங்கொடுக்க இயலாது போகும் எனவும் வசந்த விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment