தேர்தலில் வெல்ல முடியாது என்பது தெரிந்ததனாலேயே தான் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லையென்கிறார் குமார வெல்கம.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் இறுதி நேரத்தில் குமார வெல்கம வேட்பு மனுத் தாக்கல் செய்வதைத் தவிர்த்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே அதற்கான காரணத்தை அவர் இவ்வாறு விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment