எல்பிட்டிய பிரதேச சபை வெற்றியைக் கொண்டாட அனைவரும் தயாராகுங்கள் என தமது கட்சிக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
நாடு அதாளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேர்தல் முக்கியமானது எனவும் பெரமுன வெற்றியைக் கொண்டாட தொண்டர்கள் தயாராக வேண்டும் எனவும் மஹிந்த தெரிவிக்கிறார்.
ஐந்து வருட காலமாக ஜனாதிபதியின் பேச்சைக் கேட்காத ஒரு பிரதமருடன் சேர்ந்து நாடு பின் நோக்கி சென்று விட்டதாக மஹிந்த மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment