மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கெதிரான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மரண தண்டனையை அமுல்படுத்த முயற்சித்த நிலையில் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 10 வரை தடையை நீடித்துள்ளது.
இதேவேளை, போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் கொலைகாரர்களுக்கு மரண தண்டனை வழங்கப் போவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment