தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் அடுத்த வருடம் வரை பொது மக்கள் பார்வையிட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
பொது மக்கள் பணத்திலேயே குறித்த கோபுரம் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதனை அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.
எனினும், முழுமையான பணிகள் முடிவுறுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment