2017ம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில், லிப்ட்டில் வைத்து பொலிஸ் ஊழியர் ஒருவரைத் தாக்கிய சம்பவத்தின் பின்னணியில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று இக்கைதை மேற்கொண்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பூஜித், தமக்கு வெளிநாட்டு தூதர் பதவியைத் தந்து ஈஸ்டர் தாக்குதலின் பொறுப்பைத் தன் மீது சுமத்த முனைந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment