முன்னாள் கட்டார் தூதர் ஏ.எஸ்.பி. லியனகேவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார்.
2010 மற்றும் 2015 ஜனாதிபதி தேர்தல்களிலும் போட்டியிட்ட லியனகே சராசரியாக 14,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்நிலையில் 2017ல் கட்டார் தூதராக பதவியேற்று அங்கு இலங்கை பாடசாலை சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் மீள அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் தான் போட்டியிடப் போவதாகவும் இன்று கட்டுப்பணம் செலுத்தவுள்ளதாகவும் லியனகே தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment