தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 930 ஆக இன்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின் தேர்தல் விதி மீறல்கள், குற்றச்செயல்கள் என பல தரப்பட்ட முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அரச வாகனங்களை உபயோகப்படுத்தியதன் பின்னணியில் பெரமுன பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவும் முறையிடப்பட்டுள்ளது.
ஆகக்கறைந்தது 8 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment