சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய நிலையில் இன்றைய தினம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவன்ட் கார்ட் தலைவர் சேனாதிபதிக்கு நவம்பர் 8ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
பிரயாணத் தடையை மீறி வெளிநாடு சென்றதன் பின்னணியில் குறித்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment