எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்கெடுப்பு 70 வீத வாக்குப்பதிவுடன் நிறைவு பெற்றுள்ளது.
ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்காடப்பட்டு வந்த நிலையில் இப்பிரதேச சபை தேர்தல் தள்ளிப் போயிருந்தது. நீதிமன்ற தீர்ப்பினையடுத்து வேட்பாளர் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று தேர்தல் நடந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (பெரமுன) ஆதரவுத் தளம் என்பதால் இன்றைய தினம் வெற்றியைக் கொண்டாடத் தயாராகுமாறு நேற்றே மஹிந்த ராஜபக்ச தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment