பணம் கட்டிய 6 பேர் இல்லை: 35 பேர் வேட்பு மனு! - sonakar.com

Post Top Ad

Monday, 7 October 2019

பணம் கட்டிய 6 பேர் இல்லை: 35 பேர் வேட்பு மனு!


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய 35 பேர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.



காலை 11 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவுற்றுள்ள நிலையில் குமார வெல்கம - சமல் ராஜபக்ச உட்பட ஆறு பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் 35 பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment