இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிறுபான்மை சமூகங்களிலிருந்து ஐந்து பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ், டொக்டர் இல்யாஸ், முஹமத் அலவி மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம், சுப்பிரமணியம் குணரத்னம்ஆகியோரே இவ்வாறு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வெற்றி பெறும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யப் போவதாக புதிர் அறிக்கை வெளியிட்டு ஹிஸ்புல்லாஹ் இத்தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment