ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
முக்கிய அரசியல் கட்சிகள், சிறு கட்சிகள் சார்பாக 19 பேரும் சுயாதீனமாக போட்டியிட 14 பேரும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
1982 ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் இம்முறையே போட்டியாளர்கள் எண்ணிக்கை 30ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment