கோட்டாபே ராஜபக்ச இம்முறை தேர்தலில் வென்றால் அடுத்து வரும் 25 - 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
கோட்டாபேவைத் தொடர்ந்து இடம்பெறக் கூடிய குடும்ப ஆட்சியை தோற்கடிக்கும் நேரத்தில் ஹரின் பெர்னான்டோவுக்கு 80 வயதாகிவிடும் எனவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து ஆழமாக சிந்தித்து வாக்காளர்கள் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment