தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று 23 மணி நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
இன்று கண்டி விஜயம் செய்திருந்த நிலையிலேயே சஜித் இவ்வாறு தெரிவித்த சஜித், தான் மேற்கொள்ளும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment