பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்; 20 பேர் காயம் - sonakar.com

Post Top Ad

Monday, 7 October 2019

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்; 20 பேர் காயம்



காலி - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இ.போச பேருந்தொன்றுடன் தனியார் பேருந்து மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பேருந்துகளின் சாரதிகள் உட்பட பயணிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறு காயங்களுக்குள்ளான நிலையிலேயே சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment