பன்னிபிட்டிய, தெபானம பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.
தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் அருகில் 12.20 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயப்பட்ட இளைஞன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment