நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இதுவரை 1700க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி முதல் நேற்று மாலை 4 மணியளவான காலப்பகுதியிலேயே இவ்வாறு 1766 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 02 பாராதூரமான சம்பவங்களும் உள்ளடக்கம் என தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment