நவம்பர் 16ம் திகதி இடம்பெறப் போகும் தேர்தலே எதிர்கால தேர்தல்கள் அனைத்துக்குமான தாய்த் தேர்தலாக அமையப் போகிறது என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
ஜனாதிபதியாக வருபவர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றைக் கலைக்க முடியும் எனவும் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையப் போவதாக சம்பிக்க விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக உறங்காத அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment