குருநாகல் பறகஹதெனிய தேசிய பாடசாலையில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்ச்சையில் 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாடசாலை வரலாற்றில் இதற்கு முன்னர் 12 மாணவர்கள் 1996 ஆம் ஆண்டு சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் சித்தியடைந்த மாணவர்களின் பெயர் மற்றும் புள்ளிகள் கீழே தரப்பட்டுள்ளதுடன் சித்தியடைந்த மாணவர்களோடு பொறுப்பாசிரியர் ஜெதீஸ் அவர்கள் நிற்கும் படத்தையும் காணலாம். முதல் புள்ளியை மாணவி முஹம்மது றியாஸ் ஹம்தா (190) பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம் றிஸ்கான் முஸ்தீன்
No comments:
Post a Comment