ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 - 250 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிறுபான்மை சமூக பிரதிநிதிகளுக்கும் இவ்வாறு பெருந்தொகை பேரம் நடாத்தப்பட்டிருப்பதாகவும் அதனடிப்படையிலேயே வியாபாராம் நடப்பதாகவும் தயாசிறி மேலும் தெரிவிக்கிறார்.
சின்னத்தை மாற்றியே ஆக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்த ஸ்ரீலசுக, இறுதியில் கோட்டாபே ராஜபக்சவை 'நிபந்தனை' இன்றி ஆதரித்து இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment