ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தனது 73 வது வயதில் காலமானார்.
ஏலவே குருநாகல் மாவட்டத்தில் உருவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் இழுபறி நிலவுகின்ற நிலையில் தற்போது மாத்தறையில் மேலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
சட்டத்தரணியான சந்திரசறி கஜதீர 2001ம் ஆண்டு முதல் மூன்று தடவைகள் பிரதியமைச்சராகப் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment