சுதந்திரக் கட்சியை 'பேச' அழைக்கும் UNP - sonakar.com

Post Top Ad

Sunday, 29 September 2019

சுதந்திரக் கட்சியை 'பேச' அழைக்கும் UNP



ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.



இதற்கான கடிதம் நேற்றைய தினம் சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐ.தே.க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரமுன - சு.க பேச்சுவார்த்தைகள் முடிவுக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிடப் போவதில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment