சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கின்ன மஹிந்தானந்த அளுத்கமகே, ஆதலால் அவர் தோல்வியடைவது உறுதியென தெரிவிக்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்குள் அக்கட்சிக்குள் பல்வேறு பிளவுகள் உருவாகி விட்டதாகவும் இப்பின்னணியில் அவரால் கோட்டாபேவுக்கு சவாலாக முடியாது எனவும் மஹிந்தானந்த மேலும் தெரிவிக்கிறார்.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சியே சஜித்தின் தோல்வியை உறுதிப்படுத்தும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment