கோட்டாபே ராஜபக்சவன்றி ஐக்கிய தேசியக் கட்சியினரே அமெரிக்காவின் கைப்பிள்ளைகள் என தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
அமெரிக்காவின் தேவைகளுக்கேற்ப ஆடுபவரே மங்கள சமரவீர எனவும் அதனூடாக சஜித் பிரேமதாசவும் ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாறி வருவதாகவும் பந்துல தெரிவிக்கிறார்.
இதேவேளை கோட்டாபே ராஜபக்ச தேர்தலில் வென்றால் அமெரிக்க பிரஜையொருவரே இலங்கையின் முதற் பெண்மணியாக வர நேரிடும் என அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment