சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டிகளில் நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுகளை வீழ்த்தி இரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளி வேகப் பந்து வீச்சாரளர் லசித் மலிங்க 100 சர்வதேச விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவ்வகைப் போட்டிகளில் ஐந்து விக்கட்டுகளை எடுத்த இரண்டாவது நபராகவும் அதேவேளை மலிங்க இரு முறை ஹட்ரிக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டித் தொடரை 2:1 என்ற அடிப்படையில் நியுசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
No comments:
Post a Comment