ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறைவினால் சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 17ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான அளவு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சமூகமளித்திருக்காததன் பின்னணியிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் இன்றைய தினத்துக்கான செயற்திட்டங்களும் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்கவினால் வாபஸ் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment