நாளை காலை 8 மணி முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பிகவுள்ளதாக தெரிவிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
சம்பளம் உட்பட பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் நாளை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை கூட்டணி ஆட்சியின் துவக்கத்திலிருந்தே குறித்த சங்கம் பல தடவைகள் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment